Silappadhigaram
தேரா மன்னா செப்புவது உடையேன்எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்கஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடிமாசாத்து வாணிகன் மகனை ஆகிவாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்குஎன்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி thaera manna seppuvadhu udaiyaenellaru sirappin imaiyavar viyappappulluru punkan theerththon anriyumvaayir kadaimani naduna nadungaaavin …
